RSS

Thursday, March 24, 2011

இஸ்லாமிய கேள்வி பதில்

கீழ்கானும் இனையதள்ங்களுக்குச் சென்று மார்க்கத்தின் சில அடிப்படை
விஷயங்களை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.


puzzle /தொழுகை

 கேள்வி பதில் பகுதி--1

கேள்வி பதில் பகுதி--2

  கேள்வி பதில் பகுதி--3

 கேள்வி பதில் பகுதி--4


கேள்வி பதில் பகுதி---5


உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்ள்

Sunday, March 6, 2011

அல்குர்’ஆன் பற்றிய கேள்வி பதில்



 உம்முல் குர்ஆன்(குர்ஆனின் தாய்)என்பது எந்த சூராவைக் குறிக்கும்?
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)


தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
 அல்-பாத்திஹா

துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா

 திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா

குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
 இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

 நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.